திருமண அறிவிப்பிற்க்கு பின் பிசியான ஹன்சிகா

ஹன்சிகா தனது வருங்கால கணவருடன் ரொமாண்டிக்காக எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. ஹன்சிகா நடிகை ஹன்சிகா தமிழில் தனுஷ் நடித்த ’மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் அவர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2 உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் ஹன்சிகா நடித்த ஐம்பதாவது திரைப்படமாக ‘மஹா’ வெளியானது. மேலும் அவர் நான்கு தமிழ் திரைப்படங்களிலும் 2 தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் … Continue reading திருமண அறிவிப்பிற்க்கு பின் பிசியான ஹன்சிகா